user
தமிழ் இணைசொற்கள்
2024-07-23 18:06:56

மருத்துவம் வளர வளர ஆங்கில மருத்துவ சொற்களும் அதற்கான செயல் விளக்கமும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. எனினும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதையும் இன்னும் பல மருத்துவர்கள் தமிழ் இணைச் சொற்களை கண்டுபிடிப்பதிலும் கோர்ப்பதிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு உருபெறும் தமிழ் இணை மருத்துவ சொற்கள் இங்கே பகிரப்படும்.

life
logo

FESTIVAL

ADVERTISING

logo

CAREER

CONTACT

செந்தழல் அமைப்பானது, தமிழகத்திலும் தமிழகத்தைச் சார்ந்த பிற மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அளவிலான அரசு மற்றும் தனியார் மருத்துவ மையங்களில் பணி புரியும் பயிலும் மருத்துவ இளநிலை முதுநிலை மேல்நிலை மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதலுக்கும் சரியான இணைப்பிற்கும் மனநிலை வலுவிற்கும், பாதுகாப்பிற்கும், உடனடி தேவைகளுக்கும், சட்ட விடயங்களுக்கும் ஆலோசனை வடிவிலோ, சொல் வடிவிலோ, செயல் வடிவிலோ உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்படுகிறது.