மருத்துவ பணியின் உறுப்பினராகிய நான்
1. என்னுடைய வாழ்க்கையை மனிதத்திற்காக அர்ப்பணிப்பேன் என்று மனப்பூர்வமாக உறுதி அளிக்கிறேன்.
2. நோயாளியின் உடல் நலமும் வாழ்வு நலமும் என்னுடைய முதல் நோக்கமாக இருக்கும்.
3. என்னுடைய நோயாளிகளின் தண்ணியக்கத்தையும் கண்ணியத்தையும் மதிப்பேன்.
4. மனித உயிரின் மீது மிகுந்த மரியாதையை கொண்டிருப்பேன்.
5. என்னுடைய பணிக்கும் நோயாளிக்கும் இடையில், வயது, நோய், இயலாமை, மத நம்பிக்கை, கலாச்சார பூர்வீகம், பாலினம், நாடு, கட்சி சார்பு, இனம், பாலியல் நாட்டம், சமூக நிலைப்பாடு , ஒன்று எந்த விதமான காரணிகளும் வேறுபாடுகளும் தலையிட அனுமதிக்க மாட்டேன்.
6. நம்பிக்கையின் பால் என்னிடம் தெரிவிக்கப்பட்ட நோயாளியின் எல்லா ரகசியங்களையும் அவர் இருப்பினும் இறப்பினும் மதித்து பாதுகாப்பேன்.
7. என்னுடைய தொழிலை மனசாட்சியுடன் கண்ணியத்துடனும் மருத்துவ பணிகளுக்கான நன்னெறியடனும் தொடர்ந்து மேற்கொள்வேன்.
8. மருத்துவத் தொழிலின் கௌரவத்தையும் மரியாதையையும் மற்றும் உன்னதமான மரபுகளையும் பேணிப் பாதுகாப்பேன்.
9. என்னுடைய ஆசிரியர்களுக்கும் சக மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்களுக்கு உண்டான மரியாதையும் நன்றியையும் கொண்டிருப்பேன்.
10. என்னுடைய மருத்துவ அறிவை நோயாளியின் நலனுக்காகவும் சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்காகவும் பகிர்ந்து கொள்வேன்.
11. நான் என்னுடைய உடல் நலத்தின் மீதும் வாழ்வு நலன் மீதும் உயர்தர மருத்துவ பணிக்கான திறன் மீதும் அக்கறை கொண்டிருப்பேன்
12. என்னுடைய மருத்துவ அறிவை மனித உரிமைகளிலும் சமூக உரிமை எந்தவித அழுத்தத்திலும் மிரட்டலிலும் கூட அத்துமீற மாட்டேன்
13. மேற்கூறப்பட்ட இந்த வாக்குறுதிகளை என்னுடைய மரியாதையை முன்னெடுத்து மனப்பூர்வமாகவும் சுதந்திரமாகவும் சமர்ப்பிக்கிறேன்.
1. தகவல் அறியும் உரிமை
2. பதிவுகள் மற்றும் அறிக்கைகளைப் பெறுவதற்கான உரிமை
3. அவசர மருத்துவ சிகிச்சை உரிமை
4. தகவல் அறிந்து ஒப்புதல் அளிக்கும் உரிமை
5. இரகசியத்தன்மை, கண்ணியம் மற்றும், அந்தரங்கம் ஆகியவற்றுக்கான தனியுரிமை
6. இரண்டாவது கருத்துக்கான உரிமை
7. கட்டண செலவில் வெளிப்படுத்த தன்மை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கான பராமரிப்பு சம்பந்தமான உரிமை
8. சமத்துவத்திற்கான உரிமை
9. பாதுகாப்பு மற்றும் தரமான மருத்துவத்தைப் பெறுவதற்கான உரிமை
10. மருந்துகள் அல்லது சோதனைகள் தேர்ந்தெடுக்கும் உரிமை
11. ஆய்வக சோதனைகளும் மருந்துகளும் பெறுவதற்கான மூலத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை
12. வணிக நோக்கமில்லாத வேற்று மருத்துவர் ஆலோசனைக்கான பரிந்துரை மற்றும் இடமாற்றத்திற்கான உரிமை
13. மருத்துவ பரிசோதனை ஆய்வில் உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை
14. உயிரி மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சி பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு உரிமை
15. நோயாளி வெளியேற்றம் மற்றும் இறந்த நோயாளியின் உடலை பெறும் உரிமைகள்
16. நோயாளி தன் நிலை பற்றிய விளக்கத் தெளிவு பெறுவதற்கான உரிமை
13. குறை கேட்கப்படும் மற்றும் குறைதீர்க்கப்பெறும் உரிமை
மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வளர வளர ஆஙà¯à®•ில மரà¯à®¤à¯à®¤à¯à®µ சொறà¯à®•ளà¯à®®à¯ அதறà¯à®•ான செயல௠விளகà¯à®•à®®à¯à®®à¯ நாளà¯à®•à¯à®•௠நாள௠அதிகம௠ஆகிகà¯à®•ொணà¯à®Ÿà¯‡ இரà¯à®•à¯à®•ினà¯à®±à®©. எனினà¯à®®à¯ அதறà¯à®•௠இணையான தமிழà¯à®šà¯ சொறà¯à®•ள௠இரà¯à®•à¯à®•ினà¯à®±à®© எனà¯à®ªà®¤à¯ˆà®¯à¯à®®à¯ இனà¯à®©à¯à®®à¯ பல மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®•ள௠தமிழ௠இணைச௠சொறà¯à®•ளை கணà¯à®Ÿà¯à®ªà®¿à®Ÿà®¿à®ªà¯à®ªà®¤à®¿à®²à¯à®®à¯ கோரà¯à®ªà¯à®ªà®¤à®¿à®²à¯à®®à¯ தீவிர ஆரà¯à®µà®®à¯ செலà¯à®¤à¯à®¤à®¿ வரà¯à®•ினà¯à®±à®©à®°à¯. அவà¯à®µà®¾à®±à¯ உரà¯à®ªà¯†à®±à¯à®®à¯ தமிழ௠இணை மரà¯à®¤à¯à®¤à¯à®µ சொறà¯à®•ள௠இஙà¯à®•ே பகிரபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
Read More